மனதில் தோன்றியவை

some musings of the mind

2006/7/20

தமிழில் எழுதுங்கள்

@ 01:14 PM (28 months, 28 days ago)
    தமிழில் எழுதுங்கள். எளிய தமிழில் எழுதுங்கள்.

முன்பு லா.ச.ரா என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மிகப் பெரிய
எழுத்தாளர். எனக்கு அவர் எழுத்துக்கள் புரியவே புரியாது. மிகக் கடினமான நடை.

ஆனால் கல்கி, சாவி, தேவன், நாடோடி ஆகியோர் எழுதினால் மிக எளிதாகப் படிக்க முடியும். நன்றாகப் புரியும். நான் கோஞ்சம் பழைய ஆள். புது எழுத்துக்கள் புரிய மிகவும் காலம் வேண்டியிருக்கிறது.

இப்போது தமிழ் படித்து எழுதுவது மிகவும் வழக்கத்தில் இல்லை என்றே தொன்றுகிறது. தமிழ் நாட்டை விட வெளி நாட்டில் அதிகம் தமிழ் நடமாடுவது போல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்.

» Leave a comment


:mrgreen: :neutral: :twisted: :arrow: :shock: :smile: :???: :cool: :evil: :grin: :idea: :oops: :razz: :roll: :wink: :cry: :eek: :lol: :mad: :sad: :!: :?:

Preview:

You say:

To prevent spam, please type in the exact word you see in this image: CAPTCHA
To refresh the image, click here. Otherwise, contact us.

  • Your E-mail address is never displayed. If you enter it, it will only be visible to the blog author
  • The line and paragraph breaks automatically