மனதில் தோன்றியவை
தமிழில் எழுதுங்கள்
முன்பு லா.ச.ரா என்று ஒரு எழுத்தாளர் இருந்தார். மிகப் பெரிய எழுத்தாளர். எனக்கு அவர் எழுத்துக்கள் புரியவே புரியாது. மிகக் கடினமான நடை.
ஆனால் கல்கி, சாவி, தேவன், நாடோடி ஆகியோர் எழுதினால் மிக எளிதாகப் படிக்க முடியும். நன்றாகப் புரியும். நான் கோஞ்சம் பழைய ஆள். புது எழுத்துக்கள் புரிய மிகவும் காலம் வேண்டியிருக்கிறது.
இப்போது தமிழ் படித்து எழுதுவது மிகவும் வழக்கத்தில் இல்லை என்றே தொன்றுகிறது. தமிழ் நாட்டை விட வெளி நாட்டில் அதிகம் தமிழ் நடமாடுவது போல் இருக்கிறது. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று எழுதுங்கள்.
முதல் உள்ளீடு
இது என்னுடைய முதலாம் உள்ளீடு. என் மனதுக்குத் தோன்றியவைகளை இங்கே எழுதலாம் என்று இருக்கிறேன். அது எதைப் பற்றி வேண்டுமானாலும் இருக்கலாம். சில உங்களுக்குப் பிடிக்காமல் கூட இருக்கலாம்.
கதைகள் எழுதப் போகிறேன். கட்டுரைகள் இருக்கும்.
வணக்கம்.